Thank you so much sis for your continuous love and support. Your comments were very special. Thanks for the wishesஅன்பான அழகான கூட்டுக்குடும்ப கதை, செம ஜி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
Thank you so much sis for your continuous love and support. Your comments were very special. Thanks for the wishesஅன்பான அழகான கூட்டுக்குடும்ப கதை, செம ஜி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
மிகவும் அழகான விமர்சனம்.. மனசுக்கு ரொம்ப நெகிழ்வா இருக்கு.. எல்லா கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டிருப்பது தனி சிறப்பு.. காஃபி வித் காதல் கதையுடன் பயணித்து ரசித்து விமர்சித்ததற்கு மிகவும் நன்றிகாபி வித் காதல்
ஒரு ஒரு காதலும் ஒரு ஒரு விதம்
ஆனால் காபி எல்லா காதலோடும் சம்மந்தப்பட்டு இருக்கு
ஒரு கோப்பை குளம்பி சமாதானதுக்கு இன்னும் ஒன்னும் காதல் வளர இன்னும் ஒன்னு நேரம் கிடைக்கும் போது சந்திப்புகாணாதுனு தலைப்புக்கு ஏத்த மாதிரி காபி வித் காதல் அருமை
இந்த அண்ணன் தம்பிங்க அன்பு தொல்லை தான்பாவம் விஜினு நினைக்க வெச்சிடுச்சு
எழில் அனு பிணைப்பு அலாதியானது
அதே மாதிரி கண்ணாத்தான் ராணிம்மா காதல் ரிச்சர்ட் சார் நந்திதா மேம் காதல் ரொம்ப அழகா நிறையாவா இருந்துச்சு
ஒரு ஒரு ஜோடிக்கும் ஏதோ ஒரு விதத்துல காதல் இருக்கு அதை அவங்க எந்த நேரத்துல எப்படி வெளிப்படுத்துவாங்க அப்டினும் அழகா சொல்லி இருக்கீங்க
கதிர் உரிமை போர் நடத்துவார் போல
எனக்கு ரொம்ப பிடிச்சது ரத்னா அவங்க அண்ணி அப்புறம் கதிர் bonding தான்
எழில் எல்லா விஷயத்தையும் எல்லா கோணங்களிலும் அலசி ஆராய்ந்து அதுக்கான தீர்வு சொல்றது
கவி எழில்
விக்கி
சிறியவர்கள் பிணைப்புஅருமை
காமாட்சி அம்மா இவங்களுக்கு உதவினது
ருத்ரான்ஷ் கார்த்தி
தமிழ் எழில் குகன் பாலா நாலு பேரும் சேர்ந்து வர இடங்கள் எல்லாம்
அழகான நிறைவான முடிவு
நாகரத்னாகண்ணன்
ரேவதிசரவணன்
மீனாசிங்காரம்
சாந்திசண்முகம்
சுந்தரேசன்காமாட்சி
நந்திதாரிச்சர்ட்
அன்பரசிஅருண்
கவியரசிகவின்
லாவண்யாபாலமுருகன்
எழிலரசிகார்த்திக்
கீர்த்தனாகுகன்
நாகதாராவிக்னேஷ்
எல்லா ஜோடியும் ஒரு ஒரு விதத்துல அவங்க காதலை வெளிப்படுத்துவது அழகு தான்![]()