காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 9

Advertisement

சிவபாலன் மகேந்திரன் கூட என்ன பேசி இருப்பான்🤔அந்த மனுஷனைப் பார்த்தா சிவபாலன் அவரை மிரட்டின மாதிரியே தெரியலையே.

இந்த சக்திபிரியா செய்கையெல்லாம் பார்த்தா அவளுக்கு இது கட்டாயக் கல்யாணம் மாதிரியே பிம்பம் தோனுது.
 
Last edited:
சிவாக்கு சக்தியை பிடிக்கும் போல தெரியுது... அப்புறமேன் ஒத்துக்கறான்? 😳 அக்காக்காகவா? இல்ல இதை விட்டா சக்தியை கல்யாணம் பண்ண இவங்க வேற எப்படியும் விடமாட்டாங்கன்னா? சக்தியை பக்கத்துல வச்சு பாதுகாத்துப்பானோ?
 
கவிதா என்ன மோசமா திட்டம் போடுறா 😡😡😡

நடந்ததுல மகேந்திரன் தப்பு என்ன இருக்கு தவறான புரிதல் அதுக்கும் காரணம் சுந்தரேசன்..... ஆனாலும் எங்கயோ நடந்த ரோட் ஆக்சிடென்ட்க்கு மஹி எப்படி பொறுப்பாவார் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ராகவன் இத்தனை வருஷம் கழிச்சு இதை சொல்லத் தான் ஊருக்குள்ள வந்திங்களா 😬😬

மாமனாரும் மருமகனும் சேர்ந்து எதுவும் திட்டம் போடுறாங்களோ 🧐🧐
சக்தி 🥰 டூ எமோஷனல்....
 

Advertisement

Advertisement

Back
Top