Next Part please
நன்றி சகிஅச்சச்சோ !!
ஏம்மா இப்படி....
மகேந்திரன் நல்ல மனுஷன் அவரை இப்படியா....
@துளசி2026
நல்லவங்களுக்கு சோதனை எப்படி எல்லாம் வருது![]()
நன்றி சகிசுந்தரேசனோட கவன குறைவு இதுக்கு மகேந்தர னா குத்தம் சொல்லு வாங்களா நல்ல இருக்கு ஞாயம்
அவனை போட்டு புரட்டி எடுத்துடலாம்avanga parka poe nadu road le nadantha magendhiran eppadi karanam avangaipp sakthi ku ivanga v2la ipadi sonna thale thane merg panni kitannu therinja enna akum
ana sivan
pannurathe epadi puriya vaipan
![]()
அப்படியா தெரியுதுசிவபாலன் மகேந்திரன் கூட என்ன பேசி இருப்பான்அந்த மனுஷனைப் பார்த்தா சிவபாலன் அவரை மிரட்டின மாதிரியே தெரியலையே.
இந்த சக்திபிரியா செய்கையெல்லாம் பார்த்தா அவளுக்கு இது கட்டாயக் கல்யாணம் மாதிரியே பிம்பம் தோனுது.
இருக்கும் இருக்கும்சிவாக்கு சக்தியை பிடிக்கும் போல தெரியுது... அப்புறமேன் ஒத்துக்கறான்?அக்காக்காகவா? இல்ல இதை விட்டா சக்தியை கல்யாணம் பண்ண இவங்க வேற எப்படியும் விடமாட்டாங்கன்னா? சக்தியை பக்கத்துல வச்சு பாதுகாத்துப்பானோ?
உண்மையை சொல்ல அவர் எவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கார் அவரை திட்டலாமாகவிதா என்ன மோசமா திட்டம் போடுறா![]()
நடந்ததுல மகேந்திரன் தப்பு என்ன இருக்கு தவறான புரிதல் அதுக்கும் காரணம் சுந்தரேசன்..... ஆனாலும் எங்கயோ நடந்த ரோட் ஆக்சிடென்ட்க்கு மஹி எப்படி பொறுப்பாவார்
ராகவன் இத்தனை வருஷம் கழிச்சு இதை சொல்லத் தான் ஊருக்குள்ள வந்திங்களா
மாமனாரும் மருமகனும் சேர்ந்து எதுவும் திட்டம் போடுறாங்களோ
சக்திடூ எமோஷனல்....
ஒரு வேளை அவரே accident பண்ணிட்டு இப்போ டைவர்ட் பண்ண இப்படி கிளப்பி விடறாரோ ?!உண்மையை சொல்ல அவர் எவ்ளோ கஷ்டப்பட்டு வந்திருக்கார் அவரை திட்டலாமா![]()