Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 1

Advertisement

Welcome back தேவி மா.
ஆரம்பமே அசத்தல்.
வேலைக்கும் போய் நைட் டின்னரும் சமைக்கணுமே ன்னு நினைக்கும் பெண்களின் மன உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க.
வானதி என்ன தப்பு பண்ணி இருப்பா??
இப்படி இளங்கோ மூஞ்சு பார்க்காம பேசுறதுக்கு??
அங்கிட்டு அவ அம்மாவும் முறைப்பு தான் போல.......
 
இன்றைய கால கட்டத்தில் வேலைக்கும் போய் குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பெண்களின் நிலைமை பாவம் தான், அம்மா வீடு பக்கம் இருக்கவே கொஞ்சம் ஓகே, என்ன பிரச்சனை இருவருக்கும். ஜப்பான் போவதை அவ கிட்ட நேர சொல்ல மாட்டானா?
 
😍😍😍 ஹீரோயின் பேரு வானதி என்றதும் ஹீரோ பேரை ரொம்ப ஆர்வமா தேடுனேன் 🧐🧐🧐🧐 இளங்கோ என்று பேரு வச்சு பல்ப் கொடுத்துட்டிங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இன்னும் இந்த ஹீரோயின் என்ன வம்பு செஞ்சா என்றே தெரியலை 🧐🧐🧐🧐 அதுக்குள்ள பொண்டாட்டி மூஞ்சை பார்த்து பேச மாட்டானா 😏😏😏 வெளிநாட்டுக்கு போறவன் பொண்டாட்டி கிட்ட சொல்ல மாட்டானா என்று அவனை ஏதோ வில்லன் மாதிரி கேள்வி கேட்க கூடாது ஹீரோயின் ஆர்மி 😣😣😣😣😣😣

ஹீரோயின் பேரு வானதி என்று வச்சா நான் எப்படி திட்டுறது அவளை 🤔🤔🤔🤔🤔பேரு சொல்லாமல் திட்ட வேண்டிய தான் 🤐🤐🤐🤐🤐
Arul mozhi than varanumoa🤷😁😁
 
Top