Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 1

Advertisement

மழையுடன் இனிமையாக ஆரம்பிக்கும்னு பார்த்தா ஆரம்பமே இடி மின்னலா இருக்கே....

இளங்கோ வானதி 2 பிள்ளைகள் வந்த பிறகு கொஞ்சம் இடைவெளிவரும் ஆனா இங்க ரொம்ப ரொம்பவே தூரம் போன மாதிரி இருக்கு...

வானதியோட அந்த evening routine யப்பா அதை சொல்லில் வடிக்க முடியாது
 
இவனுக்கு பொங்கல் இருக்குனு என் ஆழ் மனது பிராண்டுது
அவனுக்கு பொங்கல் அப்புறம் கொடு 😃😄😆 முதலில் எனக்கு பொங்கலை கொடு என்று வயிறு பசியில பிராண்டுது 😣😣😣😣 வயிற்றில் பிராண்டுறது கூட தெரியாமல் மனசுல பிராண்டுது என்று உளறி கிட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எங்க ஹீரோவ குறை சொல்றீங்க 🤧🤧🤧🤧🤧😝
 
நைஸ் ஸ்டார்ட் 😍😍😍😍😍
ஜப்பான் போறதை கூட நியூஸ் மாதிரி பொண்டாட்டிக்கு தெரியப்படுத்துறான் இளங்கோ... என்ன பிரச்சனை இவங்களுக்கு... கடமை கூடவும் காதல் பின்னுக்கு போயிடுச்சோ...
 
அவனுக்கு பொங்கல் அப்புறம் கொடு 😃😄😆 முதலில் எனக்கு பொங்கலை கொடு என்று வயிறு பசியில பிராண்டுது 😣😣😣😣 வயிற்றில் பிராண்டுறது கூட தெரியாமல் மனசுல பிராண்டுது என்று உளறி கிட்டு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எங்க ஹீரோவ குறை சொல்றீங்க 🤧🤧🤧🤧🤧😝
இன்னைக்கு எங்க வீட்டில் வெண் பொங்கல் சாம்பார் தான் உதி மா அதெல்லாம் பேஷா முடிந்தது எட்டு மணிக்கே
 
வாங்க வாங்க ஜீ.💐💐💐💐💐💐புதுவரவு நல்வரவு தான் போல.
ஆஹா படிக்கும் போதே இவனென்ன மேக்குன்னு தோணுது.
ஜப்பானுக்கு போறேனு சொல்லறானே ஒரு வேளை இவன் ஜப்பான்காரவிக கண்டுபுடிச்ச ரோபோவா இருப்பானோ?🫤🫤🫤.
இந்த லச்சனத்துல லவ் பண்ணுனாங்கலாம்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top