Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 1

Advertisement

Welcome back maa💐💐💐

இளங்கோ நீ நடந்துக்குற முறைக்குப்பேருதான் காதலதிகாரமா ????? பார்த்து காரம் அதிகமானால் பின்னால பிரச்சனை வரும். வருமுன் காப்பாத்திக்கிறது உனக்கு நல்லது.🤷‍♀️
 
Last edited:
Nice start 🤩🤩🤩
இளங்கோ....ஜப்பானுக்கு போறத என்னமோ பக்கத்து தெருவுக்கு போறா மாதிரி சொல்றான்...!!!!
ஆபீசர்னா அப்படி தான் நடந்துக்குவாங்க போல சிஸ்டர். எனக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கு. USA போறத ரொம்ப கூலா சொல்லி என்ன அழவச்சிட்டு போனாறு🙁🙁
ஜப்பான் போறதுனு முடிவானவுடனே வானதிக்கு ஒரு போன் பண்ண முடியலனாகூட மெஸேஜ் பண்ணியாவது தகவல் சொல்லி இருக்கலாம். இளங்கோ என்ன இன்னும் 1998 calendar விட்டு update ஆகலைபோல 🤔🤔🤔
 
Top