Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 1

Advertisement

😍😍😍 ஹீரோயின் பேரு வானதி என்றதும் ஹீரோ பேரை ரொம்ப ஆர்வமா தேடுனேன் 🧐🧐🧐🧐 இளங்கோ என்று பேரு வச்சு பல்ப் கொடுத்துட்டிங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இன்னும் இந்த ஹீரோயின் என்ன வம்பு செஞ்சா என்றே தெரியலை 🧐🧐🧐🧐 அதுக்குள்ள பொண்டாட்டி மூஞ்சை பார்த்து பேச மாட்டானா 😏😏😏 வெளிநாட்டுக்கு போறவன் பொண்டாட்டி கிட்ட சொல்ல மாட்டானா என்று அவனை ஏதோ வில்லன் மாதிரி கேள்வி கேட்க கூடாது ஹீரோயின் ஆர்மி 😣😣😣😣😣😣

ஹீரோயின் பேரு வானதி என்று வச்சா நான் எப்படி திட்டுறது அவளை 🤔🤔🤔🤔🤔பேரு சொல்லாமல் திட்ட வேண்டிய தான் 🤐🤐🤐🤐🤐
 
Last edited:
😳😳😳

இவன் பொண்டாட்டியை கவனிக்குறதுல சத்தியமூர்த்தி தம்பியா இருப்பான் போல..😒😒 என்னமோ வேற ஸ்டேட் டுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்ற மாதிரி ஜப்பானுக்கு போறேன்னு சொல்றான்... 🙄🙄 இருக்கு இவனுக்கு பொங்கல் இருக்கு..🤭🤭

வானதி & இளங்கோ..😔😔

 
Last edited:
Welcome back sis....

Second innings love 💕 💕


வானதி - இளங்கோ, இரண்டு வாண்டூஸ் நேத்ரன் & நட்சத்ரா அழகான குடும்பம் 👨‍👩‍👧‍👦 ... என்ன குழப்பம் இவங்களுக்குள்ள?


காதலிச்சோம்னு past tense ல பேசறாங்களே heroine madam....
அம்மாவும் கடுகடுன்னு இருக்காங்களே? நேத்ரன் நல்ல matured kid...



அடப்பாவி ஜப்பான் போற ங்கறத எப்டி சொல்றான்..
 
:love::love::love::love:இன்றைய வேலைக்குப்போகும் அம்மாவோட ஒரு நாளை கண்முன் நிறுத்தும் எதார்த்த எழுத்து நடை. அம்மா அம்மாதான், மகளோட நிலை புரிஞ்சு தன்னால சாப்பாடு கொடுத்துவிட்ருக்காங்க.
வானதி , இளங்கோவுக்கு இடையில ஏன் இந்த விலகல்?.
 
😍😍😍 ஹீரோயின் பேரு வானதி என்றதும் ஹீரோ பேரை ரொம்ப ஆர்வமா தேடுனேன் 🧐🧐🧐🧐 இளங்கோ என்று பேரு வச்சு பல்ப் கொடுத்துட்டிங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அருள் மொழி வர்மன் அல்லது ராஜ ராஜ சோழன் இதில் எந்த பெயரை எதிர்பார்த்தீங்க சிஸ் 🥰🥰🥰
 
Top