Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 10

Advertisement

Lovely update 😍😍😍
Narration super 👌👌👌

எபியின் 1 part ல்
விடியலில் தொடங்கிய இளங்கோ _ வானதியின் அழகான காதல் அதிகாரம்♥️♥️♥️ வெற்றிகரமாக முடித்து வைக்க பட்டது மாமியார் அதிகாரத்தால் 😠😠😤😤☹️☹️😥😥😥
 
அருமை தேவி மா.
திக் திக் நிமிடங்கள்,
காதல் வாழ்வின் இரண்டாவது அத்தியாயம்,
வீடு அடைதல் - பிரியமானவர்களுக்காக,
இந்த பூவு எப்படி வந்துச்சு??,
அதிசயமா....... அதிசயமா.....,
எல்லாமே நம்ம வீட்டில் நிகழ்பவை தான்.
அதை நீங்கள் சொல்லிய விதம் அழகான ஹைக்கூ........
 
Last edited:
Ammaadi… Kolli kannu andha kizhavi kku… Suthi podanum…
Ella amma marum Magan kudumbama sandhoshama irukkirathai than virumbuwanga… inthamma enna ipdi muraichi parkkuthu… kaalam pona kaalathula purushan kooda gujaala irukka mudiyala nu poramai pola.. 🫤🫤🫤

Ithaiye ava rendavathu marumgal or magal kitta solluwala…
 
இந்த தாமரை ரொம்பவே irritate பன்றாங்க.
Second inningsஓ?
நேத்ரன் - இளங்கோ காலை நேரப் பேச்சு அழகு.
இது அவங்க குணம் னு புரிதலோட போற CA madam இப்டியே இருக்கிறது இளங்கோ கைல தான் இருக்கு.
 
செகண்ட் இன்னிங்ஸ ஆரம்பிச்சுட்டாங்க போல🙈🙈🙈🙈
அவ எப்ப வேணா பூ புடவைனு இருப்பா...இதிலெல்லாமா அந்தம்மா எரிச்சல் படும்...பாக்கியம் செய்து தரற நல்லா வக்கனையா சாப்பிடிட்டு இப்ப வந்து நாட்டாமை பண்றதா சொல்றத பாரு...
 
Top