Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 10

Advertisement

Hai Dears,

Thank you so much for your comments ❤️ Here is the next update ❤️

காதலதிகாரம் இரண்டு - 10 (1)

காதலதிகாரம் இரண்டு - 10 (2)

Read and let me know your feedback friends ❤️


பூமரப்பாவைகள் கதையை இப்போது ஆடியோ நாவலாக கேட்கலாம்.

யூடியூப் லிங்க் :


Do listen and share your comments dears ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
அடப்பாவி தாமரை மருமக பூ குடுத்த தை வாங்கி வச்சுகிட்டு புதுப்பூவு எங்கிருந்து வந்திருக்கும்னு ஆராய்ச்சி பண்ணுனியா ???😬😬😬😬😬🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அடக் காலக் கொடுமைடா சாமி.
இதேபோல லாங் லாங் எகோ வும் இதையே ஆராய்ச்சி பண்ணுச்சாம்😷😷😷😷😷😷🤐🤐🤐🤐🤐 அடச் சைக்....
 
Lovely 🥰💕 இளங்கோ வானதி அவங்களோட காதலோட இரண்டாம் அத்தியாயத்தை புரிதலோட அழகா தொடங்கியிருக்காங்க.... 🤗🤗🤗 இளா மாற்றம் அருமை...

இளா நேத்ரன்... அழகான கவிதையான காலை வேளை 😍 தாமரை என்ட்ரி வரை.. இவங்க எல்லாம் எப்போவும் திருந்த மாட்டாங்க.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
மகிழ்ச்சியான பதிவு. வானதி சொன்னது சரிதான்- அது தாமரை குணம் , இது இவளோட குணம். ஆனா எதுக்கும் ஒரு அளவு இருக்கு. அது கரையுடையாம இளங்கோ பார்த்துப்பாரா?
 
Top