Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 10

Advertisement

Devi Manogaran

Well-known member
Member
❤️❤️❤️

இந்தாம்மா தாமரை, அவ புருஷனுக்கு ரசத்தை ஊத்துறா, தொவையலை வைக்கிறா உனக்கென்ன வந்துச்சு... அதான் உனக்கு மீன் குழம்பும், மீன் வறுவலும் வச்சிருக்குள்ள சாப்பிட்டு போக வேண்டியது தானே....😒😒😏😏

அம்மா, அப்படி இப்படித்தான் பேசுவாங்க, முதல்ல எனக்கு. 😛😛
FB_IMG_1660285529794.jpg
 
Last edited:
அப்பாடா இரண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க....

இந்த தாமரையை யாராவது போட்டு தள்ளுங்கப்பா....ஒரே இம்சை....
அவ புருஷன் அவ பூ எப்ப வேணா வைப்பா .... உனக்கு அதுல என்னம்மா சந்தேகம்.....
 
Last edited:
🤩🤩🤩 பாக்கியம் இந்த தாமரைய கெடுக்கிறதே நீங்கள் தான் 😏😏😏😏😏 இப்படி விதவிதமா சமைச்சு அனுப்பனுமாக்கும் 😌😌😌😌அது எல்லாம் தான் சமைக்கிறதையே மாமியாரை சாப்பிட வைக்க உங்க பொண்ணுக்கு தெரியும் 😕😕😕😕😕😕 நீங்கள் இவ்வளவு வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

பாக்கியம் எல்லா வேலையும் பார்க்கும் போது சும்மா இருந்துட்டு 🤬🤬🤬 இப்போ மகன் கிட்ட இங்க வந்து நாட்டாமை பண்றாங்க என்று வத்தி வைக்குது 🥶🥶🥶🥶🥶🥶

இளங்கோ இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் அம்மா நடவடிக்கைகளை கவனிக்கிற 🧐🧐🧐🧐🧐🧐 பொண்டாட்டி சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிஞ்சிருக்கு 😉😉😉😉😉😉😉😉


காஞ்சிபுரத்துக்கு மகனை கூட்டிட்டு போக சொல்லி அடுத்த பிரச்சினைய கிளப்பும் என்று நினைச்சேன் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

நேத்ரன் 😘😘😘😘 அப்பா கிட்ட கதை பேசி கிட்டே காஃபி போட்டாச்சு 😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
Top