Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 13

Advertisement

அர்ச்சனா போல தான் தேவை இல்லாத எல்லாத்துக்கும் பயம் வருது.....அவ சொல்லறது போல தேவை இல்லாத ஆணினு தெரிஞ்சாலும் திருந்த முடியலையே:D:D:D

இது என்னடா புது technic....நான் உனக்கு package book பண்ணிட்டேன் நீயும் எங்களுக்கு பண்ணி குடுனு...
 

இது நல்லாருக்கே, நான் Coorg book பன்னிட்டேன், நீ Kullu manali book பன்னி கொடு. நல்ல deal அர்ச்சனா. And வானதி & அர்ச்சனா பேச்சு எதார்த்த நடைமுறை வாழ்க்கை பிரதிபலிப்பு.
இளங்கோ ஹரிணி குட்டிக்காகக்காக வந்தது superb...
 
அர்ச்சனா வானதி பாண்டிங் அருமை...அர்ச்சனா அளவு இல்லேனாலும் இந்த வயசுல ஏதோ பயங்கள் வரத்தான் செய்யுது...நம்மளை விட படிப்பறிவு கம்மியான அம்மா ஆச்சி கிட்ட இருந்த தைரியம் ஏன் நமக்கில்லாம போச்சுனு தெரியல...

அர்ச்சனா கேட்டா மாதவன் கூட்டிட்டு போக மாட்டானா...ஏன் தலைய சுத்தி மூக்க தொடுறா...
 
அர்ச்சனா போல தான் தேவை இல்லாத எல்லாத்துக்கும் பயம் வருது.....அவ சொல்லறது போல தேவை இல்லாத ஆணினு தெரிஞ்சாலும் திருந்த முடியலையே:D:D:D

இது என்னடா புது technic....நான் உனக்கு package book பண்ணிட்டேன் நீயும் எங்களுக்கு பண்ணி குடுனு...
இதுதான் கிவ் அண்ட் டேக் பாலிசி ப்பா.
நாங்களும் இதே டெக்னிக்கை தான் ஃபாலோ பண்ணறோம்.துணியெடுக்க கடைக்கு கூட்டி போற மாதிரி சொல்லிட்டு லைட்டா பிட்டைப் போட்டா என்றவூட்டுக்காரரு வாங்கித் தரச்சொன்னாருன்னு லைட்டா பொறாமைய கிளப்புனா கைக்கு பணம் கொஞ்சம் அதிகப்படியாவே வந்துரும். அப்பறம் என்ன ஜாலியா சுத்தல்தான்.
ஆனா ஓரு சீக்ரெட் அடிக்கடி பண்ணக்கூடாது .குட்டு வெளியாகி மாட்டிப்போம்.
🥰🥰🥰🥰🤭🤭🤭🤭🤗🤗🤗🤗🤗😁😁😁😁
 
அருமையான பதிவு 😍😍😍😍😍. பொண்ணுங்களுக்கு நாப்பது பிளஸை தாண்டும் போது தங்களையே அறியாமல் ஏற்படும் மன உளைச்சலை நிதர்சனத்தை சொன்னீங்க தேவிம்மா.
அதற்கு ஒரு காரணம் இப்பத்தைய சூழ்நிலை , விலைவாசி, குழந்தைங்க படிப்போட செலவு, வேலைவாய்ப்பு எதிர்காலம்னு சிந்திச்சு வர்ற குழப்பந்தான்.
 
அர்ச்சனா வோட நிலைமையில் நான் எல்லாம் கடந்த 5 வருஷம் சுத்திட்டு இருக்கேன்... இதை படிக்கும் போது அட இந்த பொண்ணு நம்ம மாதிரியே யோசிக்கிற தானேனு இருக்குனு ...
 
Top