Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 16

Advertisement

அருமை தேவி டியர்.
என்னிக்கும் அம்மா -மகள் பாண்டிங் அற்புதமான உறவு தான். ஆனாலும் இந்த மகளுங்களுக்கு எல்லாம் அப்பா என்ற மந்திர வார்த்தைக்கு முன் மத்தது எல்லாம் மிக சாதாரணம் தான்.
 
அப்பா வெளியே தெரியாத பெரிய மந்திரவாதி.....தன் பிள்ளைகளுக்காகவே வாழும் ஜீவன்.... எந்த வயதிலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு அம்மா அப்பா😭😭😭😭😭😭
அம்மா மகள் தோழமை அருமைஜி🤩🤩🤩🤩🤩
 
வேல்முருகன் தனத்துக்கு ரெண்டு குடுத்து குழந்தைய வாங்கி வெற்றிகிட்ட குடுக்கணும். அம்மாவுக்கு இல்லாத உரிமை அப்பாவுக்கே கிடையாது, இந்தம்மா என்ன பைத்தியமா?:mad: இவ்வளவு அஹங்காரத்தோட ஆட வேண்டாம்.
தங்கச்சிக்கு பரிந்து பேசிய வெற்றி, இப்போ உண்மை தெரிஞ்ச பின்ன என்ன செய்ய போற?
வெற்றி அவனோட அப்பாவை தவிர குடும்பத்தில் உள்ள மத்தவங்களை முழுதா வெட்டி விடணும்.
சிஸ் இந்த கமண்ட்ஸ் ஆரா சிஸ்ஸூக்கு. நீங்க தேவி சிஸ்ஸூக்கு வந்துட்டீங்க ப்பா.
 
Top