Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 22

Advertisement

வானதி எக்ஸாம் நல்லபடியா முடிச்சிட்டா...
அம்மாவும் மாமியாரும் ஃபுல் சப்போர்ட்..

அர்ச்சனா வானதியை பேசின மாதிரியே தான் இப்ப அர்ச்சனாவ அவ பிறந்த வீட்டிலும் அவ அண்ணி, தம்பி வைஃப் எல்லாம் பேசுறாங்க ... "அவளுக்கு என்ன அவ செட்டில் ஆகிட்டா" அப்படின்னு...

நல்ல வேலையா எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் இந்த கூட்டம் வந்திருக்கு.... ஆனா எதிர்பார்த்த அளவுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லாம சரியா அப்பாவும், இளங்கோவும் முடிச்சுட்டாங்களோ... இல்லையே, மதியும் , அருளும் கூட ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டு தான் அங்க இருந்தே வந்திருக்காங்க.... வெளிநாட்டு சமூகம் இவ்வளவு சுமூகமா இருப்பாங்கனு எதிர்பார்க்கலையே...


ஆனாலும் sis இப்படி ஒரே epiலயே ஃபுல்லா வானதி எக்ஸாம் முடிஞ்சது, சொத்து பிரிச்சதுன்னு எல்லாத்தையும் நல்லவிதமாகவே முடிச்சிட்டிங்க... இனி ?
 
ஓரே அத்தியாயத்தில் தேர்வு சொத்து பிரித்தல் குல தெய்வ வழிபாடு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது.
இளாவை நல்லாவே சைட் அடிக்கிறா வானதி😜
இளா கையில என்னது என்று சீக்கிரம் சொல்லியிருங்க
🤗🤗
 
Top