Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 22

Advertisement

😍😍😍

சந்திரசேகர் யாருக்கும் பாதகம் இல்லாம சொத்தை பிரிச்சுட்டார்... அருள், மதி ஃபோன்ல பேசுறப்ப ஒரு மாதிரி டெரர் பீஸா இருந்தாங்க... ஆனா நேர்ல பார்க்கும் போது அப்படி தெரியல...😒😒

அட, ரெண்டு இளாவும் பேசிக்கிட்டே வர்றாங்க...🤗🤗
இளங்கோவை பார்த்த கண்களில் அபரிதமான காதல் தெரிந்தது...❤️❤️

 
Last edited:
🤩🤩🤩 வானதி எக்ஸாம் முடிஞ்ச பிறகு கூட்டிட்டு வந்து தப்பிச்சுட்டிங்க 🤣🤣🤣🤣🤣 ஆனாலும் ஒன்னு கேட்பேன் 🤧🤧🤧அது என்ன இளங்கோ தம்பிக்கு அருள் என்று பேரு வச்சிருக்கீங்க 🤧😤🤥😢 அவனுக்கு வேற பேரே கிடைக்கலையா 😣😣😣😣😣😣😣😣😣😣

தாமரை நிஜமாகவே திருந்திட்டிங்களா நல்லது 🤗🤗🤗🤗 கடைசி காலத்தில் வானதி தான் தன்னை பார்க்கணும் என்றதும் நல்ல விதமா நடந்துக்கிறாங்க 😄😄😄😄😄😄

ஒரு வழியா எந்த வித அடிதடியும் இல்லாமல் சொத்தை பிரிச்சு கொடுத்துட்டிங்க 😃😃😃😃😃😃😃

அர்ச்சனா நீ சும்மா இருந்தாலும் உன் கிரகம் சும்மா இருக்காது போல 😉😉😉😉😉😉😉😉😉 இப்போ தான் புருஷன் கூட சண்டை முடிஞ்சுது🤗🤗🤗 அடுத்து உன் பிறந்த வீட்டில் இருந்து ஆரம்பிச்சுட்டாங்க 😝😝😝😝😝😝😝

இளங்கோ கைல அவ அப்பாவோட பேனா இருக்குமோ 🧐🧐🤔 இல்லை இவ ஆசையா சாப்பிடுற‌ எதுவும் இருக்கா 🧐🤔🤔🤔🤔


ஆத்தர் மேடம் இந்த கதை முழுக்க ஹீரோயின் மட்டும் தான் வந்திருக்கா 🤭🤭🤭🤭 எங்க ஹீரோ வெறும் கெஸ்ட் ரோல் தான் 🤩🥰🥰🤪🤪🥰🥰🤪😉
 
Last edited:
என்னடா இது ஒரே எபியில் இம்புட்டு நல்லவுங்களா ஆகிட்டிங்க...

அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன னு பாடுவீங்கனு பார்த்த எங்க வீட்டுல எல்லா நாளும் கார்த்திகைனு போய்டீங்க
 
Last edited:
என்னடா இது புயல் அடிக்கும்னு பார்த்தா புஷ்வானமா போச்சு.....
Expect பன்ன அளவுக்கு கொழுந்தனாரும் கொழுந்தியாளும் terror piece இல்லை போலவே.....
இனி என்ன ஆனந்தம் ஆனந்தம் பாடும் தான
 
Last edited:
எப்பா உறம்பரைங்களா நல்ல வேளை, வானதி பரிட்சை எழுதின பிறகு வந்தீங்களே சந்தோஷம் 🙏

அடுத்து வானதி டிஸ்டிங்சன்ல பாஸ் பண்ணி இருப்பா போலயே ,இளங்கோ கைல gift பார்த்தா அப்படி தான் தெரியுது 😍😍😍😍😍😍😍
 
Last edited:
Top