Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் 13

Advertisement

சூர்யாவின் சூப்பரான சூடுபுடிக்கும் சுறுசுறுப்பான சூதானமான திட்டம் என்னவா இருக்கும்?. அஞ்சு எலியை பஞ்சுபஞ்சாகப் பிரிப்பதா?. இல்லை பாலநாதனுக்கு பால் ஊத்துவதா?. கண்ணாலத்துக்கு ஜனுவும் பிரியாவும் வாங்கிவந்த கிப்ட்டு வேஸ்ட்டா போச்சே.
 
இனி பெரியப்பன் மாமனார்.
பொண்டாட்டி எல்லாரையும்
ஆட்டி வைக்கப் போறான்
சூர்யா :cool::D:LOL::LOL:
 
ஜெய் விட.... சூர்யாவ பிடிக்குதே....
கலகலப்பான சூர்யா
ஆங்காரம் பிடித்த அஞ்சலி
அருமை ஜோடி பொருத்தம்.....
ஆட்டம் ஆரம்பிக்கப்படும்..... ????
 
Top