Intha matter jaiku theriyuma???
Dharani Well-known member Member Mar 13, 2023 #17 எலிகக்கு எதை பத்தி கவலை இல்ல.. யாரு என்ன பேசினா என்ன.. அது என்ன ஜேக் .. ஜனனி யோட பெட் நேம் யா.. முன்னாடிய கேட்க நினைச்சேன்
எலிகக்கு எதை பத்தி கவலை இல்ல.. யாரு என்ன பேசினா என்ன.. அது என்ன ஜேக் .. ஜனனி யோட பெட் நேம் யா.. முன்னாடிய கேட்க நினைச்சேன்
V Vaishanika Well-known member Member Mar 13, 2023 #20 இப்பவாவது புரிஞ்சா சரி இந்த எலிக்கு குடும்பம்ன்னா எப்படி அனுசரணையா இருக்கோனும்ன்னு. ஜனுவுக்கு இன்னம் இரண்டு அடி போடுடா மகிக்குட்டி.
இப்பவாவது புரிஞ்சா சரி இந்த எலிக்கு குடும்பம்ன்னா எப்படி அனுசரணையா இருக்கோனும்ன்னு. ஜனுவுக்கு இன்னம் இரண்டு அடி போடுடா மகிக்குட்டி.