காதல் எனும் மாயன் எபிலாக்
ஹாய் டியரீஸ்…
காதல் எனும் மாயன் நாவல் ஒரு வழியா எழுதி முடித்துவிட்டேன். மிகவும் மன நிறைவாக இருக்கு.முதலில் இந்த கதையை ஆரம்பிக்கும் போது எப்படி எழுதப்போறேன்னு ஐடியாவே இல்லை. ஆனா உங்க தொடர் ஆதரவினால் என்னால இந்த நாவலை முடிக்க முடிஞ்சிருக்கு.. ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி


உங்கள் ஒவ்வொரு லைக்கும், கமெண்டும் meant a lot to me.

Special mention to
@Angels laddus2 

உங்க உந்துதலினால்தான் நான் இவ்ளோ சீக்கிரம் எழுதி முடிச்சேன்.சில நேரம் என்மேல எனக்கே நம்பிக்கை இல்லாமல் நான் சோர்ந்து போன போதும், உங்க கமெண்டிஸ் என்கிற துடுப்பை வச்சி என்னைத் தள்ளி தள்ளியே இவ்ளோதூரம் கொண்டுவந்துட்டீங்க.. u are such a positive energy keep doing this to everyone around here

ரொம்ப நன்றி கடைசிவரை இருந்து ஆதரவு தந்ததற்கு.

இந்த நல்வாய்ப்பைத் தந்த tamilnovel writers தளத்திற்கு மிக்க நன்றி

போட்டியில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும்

இந்த கதாப்பாத்திரங்களுடன் கடந்த இரு மாதங்களாக வாழ்ந்துவிட்டு அவர்களை விட்டுப்பிரிவது கொஞ்சம் mixed feelings ஆக இருக்கிறது.என்னால் முடிந்த அளவுக்கு என் கதைக்கும் பாத்திரங்களுக்கும் நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
வசியும் அதியும் அன்யா குட்டியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்ற மனநிறைவோடு நானும் விடை பெறுகிறேன்.
அன்புடன்
கலாராணி பாஸ்கர்