Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே! பாகம் – 1

Advertisement

வாழ்த்துக்கள்..... அமுதிணியோட self intro ரொம்ப நேர்மையா இருந்துச்சு.... பிரதோஷ காலத்தில் கீழ விழுந்து வணங்க கூடாதுனு அம்மா சொல்லையா அமுதிணி
 
வாழ்த்துக்கள்..... அமுதிணியோட self intro ரொம்ப நேர்மையா இருந்துச்சு.... பிரதோஷ காலத்தில் கீழ விழுந்து வணங்க கூடாதுனு அம்மா சொல்லையா அமுதிணி

அப்படியா! பிரதோஷத்தின் போது வேற எந்த சாமியும் கும்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா பூஜைகாலம் முடிந்தபிறகு கொடி மரத்தின் முன், முட்டி போட்ட நிலையில் விழுந்து கும்பிடலாம்ன்னு நினைத்தாள் போல
 
அப்படியா! பிரதோஷத்தின் போது வேற எந்த சாமியும் கும்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா பூஜைகாலம் முடிந்தபிறகு கொடி மரத்தின் முன், முட்டி போட்ட நிலையில் விழுந்து கும்பிடலாம்ன்னு நினைத்தாள் போல
அப்போ தேவர்கள் எல்லாம் சிவன் காலில் விழுந்து கும்பிடுவங்கலாம் அதுனால் நம்ம விழுந்து கும்பிட கூடாதுனு சொல்லுவாங்க
 
அப்படிங்களா!... இனி பிரதோஷம் போகும் போது, கவனமாய் இருக்கிறேன்.. எங்கே? லாக்டவுன் என்ற பெயரில் என் சிவனை காணமுடியாதபடி தடை செய்துவிட்டார்களே?
 
ஹா ஹா ஹா
பொங்கல் சுண்டலுக்குத்தான் கோவிலுக்கு போவதா?
எப்படியோ கோவிலுக்கு போனால் சரி
சாமி கும்பிட்டால் சரிதான்
ஹா ஹா ஹா
அண்டா ஆன்ட்டி லெகிங்க்ஸ் போட்டிருக்காங்களா?
இது கொஞ்சம் ஓவர்தான்
ஆனால் அந்த ஊரில் சரியாக இருக்கலாமோ?
 
ஆமாங்க, லெக்கின்ஸ், ஸ்லீவ்லெஸ், குட்டைப்பாவாடை அணிந்துகூட சிலர் கோயிலுக்கு வருவார்கள்.
 
Top