Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 1

Advertisement

இன்னும் அங்கை என்ன படிச்சுருக்கானு மல்லி சொல்லலையே... ? ?
Suspense லேயே வச்சுருக்காங்க...
என்ன படித்தாலும்தான் என்ன?
ராஜராஜனுக்கு No use
ஏன் அவளுக்குமே No use
 
ராஜலட்சுமி வரவு ஹீரோ என்ட்ரி போல வேற லெவல்ல இருக்குமோ..
நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது...
ஆனா வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்... ;);)
 
அன்பழகன் ராஜலட்சுமி காதல் வலம் வர தான் எல்லாரும் போராடுறாங்க போல...
அப்ப ராஜராஜன் அங்கை காதல்..???
அன்பழகன் ராஜலக்ஷ்மி லவ் is old
பேரன் பேத்தியெல்லாம் எடுத்தாச்சு
இன்னும் இவங்களுக்கு என்ன லவ் வேண்டிக்கிடக்கு?
ராஜராஜன் அங்கை வாழ்க்கைதான் முக்கியம்
 
அன்பழகன் ராஜலக்ஷ்மி லவ் is old
பேரன் பேத்தியெல்லாம் எடுத்தாச்சு
இன்னும் இவங்களுக்கு என்ன லவ் வேண்டிக்கிடக்கு?
ராஜராஜன் அங்கை வாழ்க்கைதான் முக்கியம்
Old is Gold ??
எத்தனை வயசு ஆனாலும் என்ன காதல் காதல் தான்...

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..?
 
Old is Gold ??
எத்தனை வயசு ஆனாலும் என்ன காதல் காதல் தான்...

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..?
Old is gold-லாம் கரெக்ட்தான்
பையனுக்கு கல்யாணம் செஞ்சு
பேரன் பேத்தி பார்த்தாச்சு
பொண்ணுக்கு குழந்தை குட்டி
பிறந்து பார்க்க வேண்டாமா?
இரண்டு வருஷம் வேஸ்ட்டாயிடுச்சு
இன்னும் பழைய மாதிரியே
ராஜலக்ஷ்மி பிடிவாதத்தை பிடிச்சு
தொங்கிட்டு இருந்தா எப்படி?
 
Top