Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 2

Advertisement

அது எப்படி நீங்க ரெண்டு பேரும் 1st & 2nd வந்தீங்க...

வந்து refresh பண்ணி கிட்டே இரு PCல....... அப்போ வரலாம்....... அப்பாவும் net speed தான் 1st decide பண்ணும்........
 
Last edited:
எனக்கு இந்த விகாஸ் ஸ்ருஷ்டி அங்கை படிச்சதும் ரிஷி வர்ஷினி நியாபகம் வந்தாங்க.........
அங்கே ஈஷ்க்கு கூப்பிட்டு குடுப்பா ?
இங்கே அங்கை என்ன பண்ணுவா :p
இங்கே அங்கை கொடுப்பா இடி போல ஒரு அடி... ?
 
இங்கே அங்கை கொடுப்பா இடி போல ஒரு அடி... ?

ராஜராஜன் எதுவும் சொல்லமாட்டான்னு அடிப்பாளா???
விகாஸ் குட்டி முன்னாடி எதுவும் குடுக்கமுடியாது பேசமுடியாது........

கரிஷ்மா பையன் விடமாட்டான்....... அவன் சொல்லும் இடத்தில படுத்தே ஆகணும்....... இல்லைனா அம்மாவை கூப்பிட்டு சொல்லிடுவான்...... ஆப்புல சிக்கின ? அங்கை :LOL:
 
பிள்ளைகளை தூங்க வச்சிட்டு கொடுப்பாளா இருக்கும்
 
Top