பிள்ளயும் கிள்ளி விட்டு
தொட்டிலயும் ஆட்டி
விடுறிங்களா... ? ?
பிள்ளயும் கிள்ளி விட்டு
தொட்டிலயும் ஆட்டி
விடுறிங்களா... ? ?
ஏம்மா உங்க போதைக்கு
நாந்தான் ஊறுகாயா... ? ?
அதான.......Thaana vanthu sikkuna vitrovomaa enna
அது எப்படி நீங்க ரெண்டு பேரும் 1st & 2nd வந்தீங்க...
அது எப்போவுமேரெண்டு பேரும் Full form ல இருக்கீங்க போல...
இங்கே அங்கை கொடுப்பா இடி போல ஒரு அடி... ?எனக்கு இந்த விகாஸ் ஸ்ருஷ்டி அங்கை படிச்சதும் ரிஷி வர்ஷினி நியாபகம் வந்தாங்க.........
அங்கே ஈஷ்க்கு கூப்பிட்டு குடுப்பா ?
இங்கே அங்கை என்ன பண்ணுவா
Apdiyum sollalaam..
இங்கே அங்கை கொடுப்பா இடி போல ஒரு அடி... ?
பிள்ளைகளை தூங்க வச்சிட்டு கொடுப்பாளா இருக்கும்ராஜராஜன் எதுவும் சொல்லமாட்டான்னு அடிப்பாளா???
விகாஸ் குட்டி முன்னாடி எதுவும் குடுக்கமுடியாது பேசமுடியாது........
கரிஷ்மா பையன் விடமாட்டான்....... அவன் சொல்லும் இடத்தில படுத்தே ஆகணும்....... இல்லைனா அம்மாவை கூப்பிட்டு சொல்லிடுவான்...... ஆப்புல சிக்கின ? அங்கை