Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 13

Advertisement

எஸ் எனக்கும்
அம்மா பெண்ணும் எவ்வ்ளவு நெருக்கம் என்பதை அறியவும்
ஒருவேளை அம்மாவின் சம்மதம் முழுவதும் கிடைத்துவிட்டால்
மனம் குழப்பங்களில் இருந்து விட்டு பட்டு விடுமோ என்றும்

30 வருடத்திற்கு முன் நடந்த அம்மாவின்
திருமணமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
இரண்டு வருடம் முன் நடந்த அவளின் திருமணமும்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை....சுவாமிநாதன் குடும்பத்தினரால்..
இப்ப, அப்பாவின் வார்த்தைகளுக்காக...அங்கிருப்பவள்..
அம்மாவையும், தன்னையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில்
குடும்ப வாழ்வை, அந்த வீட்டில்,
எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாளோ...?
 
ராஜன் நல்ல கணவனாக மாறிட்டான் பொட்டு வைக்கிறதென்ன பிள்ளைகளை பார்த்துக்கிறதென்ன இருந்தும் அவளின் கண்ணில் ஏன் கண்ணீர். சூப்பர் டியர்.
 
வரும் அனா வராது ரேஞ்சுல அங்கைக்கு
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருச்சு ராஜராஜனுக்கு..View attachment 202
Ennadhu idhu fathi!!!!

RR தான் அரிசி மூட்டையவே அஸால்ட்டா தூக்கிற body builder மாதிரி னு சொல்லிறுக்காங்க ல...
இப்படி ஒரு bone piece hero ve போட்டு இருக்க...
 
Ennadhu idhu fathi!!!!

RR தான் அரிசி மூட்டையவே அஸால்ட்டா தூக்கிற body builder மாதிரி னு சொல்லிறுக்காங்க ல...
இப்படி ஒரு bone piece hero ve போட்டு இருக்க...
பாகுபலி பிரபாஸ் தான் OK... :D :D
 
Top