Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 13

Advertisement

Ennadhu idhu fathi!!!!

RR தான் அரிசி மூட்டையவே அஸால்ட்டா தூக்கிற body builder மாதிரி னு சொல்லிறுக்காங்க ல...
இப்படி ஒரு bone piece hero ve போட்டு இருக்க...

Cut short video va poda mudiyumm
 
30 வருடத்திற்கு முன் நடந்த அம்மாவின்
திருமணமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
இரண்டு வருடம் முன் நடந்த அவளின் திருமணமும்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை....சுவாமிநாதன் குடும்பத்தினரால்..
இப்ப, அப்பாவின் வார்த்தைகளுக்காக...அங்கிருப்பவள்..
அம்மாவையும், தன்னையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில்
குடும்ப வாழ்வை, அந்த வீட்டில்,
எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாளோ...?
தங்களால் தான் ஊர்க்கு பிரச்னை என்ற மிக பெரிய காரணம் வராமல் இருந்திருந்தால்
30 வருடத்து கதை 30 நாளில் இல்லை 30 மாதத்தில் முடிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்
கீழே விழுந்தவர்கள் எழுவதற்கு காலம் பிடித்துவிட்டது
 
Ennadhu idhu fathi!!!!

RR தான் அரிசி மூட்டையவே அஸால்ட்டா தூக்கிற body builder மாதிரி னு சொல்லிறுக்காங்க ல...
இப்படி ஒரு bone piece hero ve போட்டு இருக்க...
அங்கைக்கு அனுஷ்கா ஷெட்டிய போட்டுட்டு...
ராஜராஜனுக்கு ஷாருக்கானா :p :p
என்ன @Fathima.ar இப்படி???
 
Ennadhu idhu fathi!!!!

RR தான் அரிசி மூட்டையவே அஸால்ட்டா தூக்கிற body builder மாதிரி னு சொல்லிறுக்காங்க ல...
இப்படி ஒரு bone piece hero ve போட்டு இருக்க...
யாரு ஷாருக்கான் உங்களுக்கு bone piece hero வா...??? :p:p
 
Top