Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 13

Advertisement

ராஜராஜன் அங்கையை பார்த்து...

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் எப்போது வரும் என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
 
Last edited:
வெளிச்சம் அதிகம் உள்ளே வராமலிருக்க, திரைச்சீலை இழுத்து விடப் பட்டு ரூம் இருட்டாய் வைக்கப்பட்டு இருக்க, எழுந்து முகம் கழுவி வெளியே வந்து பார்த்தாள்.
எழுந்தது 10 மணிக்கு ....குடும்பமே இரண்டு பெரும் தனியா இருக்க பழக
ஒத்துழைக்குது ....

அவளின் இயல்பான செய்கையில் மிளிரும் நளினம் அவளின் அழகு,
சுரிதார் போல தான், ஆனால் சுரிதார் இல்லை. கீழே பல்லீசோ பேண்ட்டும் மேலே ஒரு ஷார்ட் சல்வார் டாப்சும் அணிந்திருந்தாள்.
அங்கை மாடல் or பேஷன் designer ??
அவளோடு எந்த சண்டையும் இருக்க கூடாது, வாக்கு வாதம் செய்யக் கூடாது, விட்டு கொடுத்து சென்று விட வேண்டும். பிடித்தால் சேர்ந்து வாழ்வது என்பது கிடையாது.
ராஜராஜன் குடும்ப வாழ்க்கைக்கு தயார் ஆகிட்டான் .....
இவனோடு என்னால் இருக்க முடியுமா என்று? இருந்தாக வேண்டுமே என்றும் தோன்ற, எப்போதும் இல்லாத அளவில் மனதில் சஞ்சலம், ஏனென்று அவளாலேயே வகையறுக்க முடியாமல் கண்களில் நீர் நிறைந்தது
அங்கைக்கு என்ன தான் பிரச்சனை ...அம்மா வந்து approve பண்ணனுமா ....என்ன தான் எதிர் பார்க்குறா .....போலீஸ் ஸ்டேஷன்-ல பேசின அங்கை எங்க போனா என்பது தான் கேள்வி ....
தேங்க்ஸ் மல்லிகா :love::love:
 
அருமையான குடும்பம். மிக அருமையான ரசிக்க வைக்கின்ற பதிவு
 
வரும் அனா வராது ரேஞ்சுல அங்கைக்கு
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருச்சு ராஜராஜனுக்கு..View attachment 202
ராஜராஜனுக்கு already வந்துருச்சும்மா...
 
ஆத்மா கிட்ட பேசுன அங்கையெங்கே, ராஜனை பார்த்து கண்ணீர் வருகிறதே.....அங்கைக்கு என்ன பிரச்னை..... nice sis...
 
Top