Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 18 2

Advertisement

அங்கை ராஜன் இருவருக்கும் இன்னும் மனப்பொருத்தம் ஊஞ்சலாடுது எப்போ சரிஆகும் மல்லி மா
 
Thanks dear Mam...
Design design ஆ யோசித்து சண்டை போட்டு... எவ்வளவு முறைப்பு இருந்தாலும் ஒடி போய் அவனை பார்த்து விடுவது..
அவள் safety ஐ அவன் confirn பண்ணுவது... மச்சான் உறவையும் சண்டை இட்டே maintain பண்ணுவது....
கலக்கி விட்டீர்கள்...dear mam.... இது தான் இழுத்து கட்டி வைக்குது எங்களை.....
நன்றி...
வாழ்க வளமுடன்
 
Top