Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 2

Advertisement

Thanks dear MM..
திருமணத்தை இருவரும் மதிக்கவில்லை எனும் போது பகபகனு தான் இருக்கு....மச்சாள் முயற்சி கைகொடுக்குமா????
இரண்டு வருடம் இரண்டு பக்கமாக இருந்தால் எவ்வளவு கஷ்டம் படவேண்டிஇருக்குமோ...
நன்றி....
வாழ்க வளமுடன்
 
காதல் எந்த மொழியிழும் ராஜராஜனுக்கு பிடிக்காத வார்த்தை
யக், ஐ ஹேட் திஸ் லவ், இப்படி ஒரு விஷயம் எனக்கு தேவையேயில்லை”
காதல் இல்லமா இவங்க எப்படி காதலிக்க போறாங்க :unsure::unsure:
 
After a long time....
திரும்ப திரும்ப படிக்க தூண்டிய எபி....
நிறைய சொல்லணும் .....அதைவிட
அதிக கேள்விகளை எழுப்பிய எபி....
ஒரு ஒரு வரிக்கும்.....
பதில்களுக்காக.....
இனி வரும் பதிவுகளுக்காக....
ஆவலுடன் ........:)
 
Top