Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 20 1

Advertisement

:love: :love: :love:

அன்னிக்கு Activa ல 5 பேரு சவாரி...
இன்னிக்கு ராஜராஜன் மேல 3 பேரு சவாரி... :p:p

மெத்தையே தேவை இல்ல போல ...

மண்டல பூஜை விரதம்... ?‍❤️‍?‍??‍❤️‍?‍?
சாமி கண்ண குத்திற போகுது ராசா ...

கரிஷ்மா நீதான் விகாஸ்க்கு சொல்லி கொடுத்தியா...

Waiting for Part - 2
 
Last edited:
அங்கை எல்லாத்துலையும் தெளிவா இருக்கா... கோவில் விசயம் கூட மறக்குது ராஜனுக்கு... எல்லாம் அங்கை படுத்தும் பாடு...

மனோ பொண்டாட்டிய போட்டு கொடுத்துட்ட.. ஆனா மாப்பிள்ளையையும் தங்கச்சியையும் பத்தி தெரியல... அவங்க எப்பவும் இப்படி தான்... சரியாகிடுவாங்க...
 
Thanks dear MM mam .
காலை யில் collector க்கு நல்ல வேலை வைத்தீர்கள்....
மச்சான் மலை ஏறி காப்பாற்றி விட்டான்...அப்பாடா
பட்டு குட்டி safe ஆ landed...

எப்போதும் நான் பாதி அவள் பாதி கோபம் கொள்வது தான்.....
Super statement....எங்கும் நிகழ்வதுதான்....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top