Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 3.2

Advertisement

காதலில் விழுந்தது தவறில்லை, அவனையே மணம் முடித்ததும் தவறில்லை.. அந்த காதலின் ஆழத்தை பற்றி அறியாது அவர்களை பிரிக்க நினைத்து செய்த செயல் தான் தவறாகி போனது. இதில் பெரியவர்கள் பட்ட அவமானமும் இழப்பும் கொஞ்சம் அதிகம் தான்.. இருந்தாலும் அதை இப்போதும் பிடித்துக்கொண்டு இருவரின் வாழ்க்கையில் விளையாடி கொண்டிருப்பது சரியா...
 
Rendu vaati tharkolai panni un sagavillai, kathal avlo strong, aathmanadan unnala dan ivlo kashtama, thatha eduku ivalai kalyanam pannaru, eppadi rendu perum eppadi sera poramga, nice update Malli mam thanks
 
Rajalakshmi amma vaal kudumbam ivalo kastapattu irukku . Ithu general sir arivaara. Ippidi irukkaiyil kastam angaiya accept panrathu . Nice epi sis
 
அங்கையின் அம்மா அப்பா கல்யாணம் இவ்வளவு கலவரத்துடன் நடந்ததா. மிக அருமை மல்லி டியர்
 
“ நீங்காத ரீங்காரமா..” , அவன் மனதை குடையும் வண்டாக அவள்......
“நான்..எனது..மனது..” புரியாத புதிர் அவள் அவனுக்கு..
புதிர் விலக்கி...இன்னிசை அத்தியாயம் எழுதுவாளா...?
ஆவலுடன்.....
ஆ‌ம் ஆவலுடன் காத்திருக்கிறேன்......
 
Top