காதல் ❤️ (முன்னோட்டம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹெலோ வணக்கம்.... நான் வந்துட்டேன்.... எத்தனை பேரு என்னை ஞாபாகம் வெச்சி இருப்பிங்க தெரியல.... ஆனா நான் ஸ்டோரி போட்டு ரொம்ப நாள் ஆகுது... நான் உங்களை இல்ல ரொம்ப மிஸ் பண்ணேன்...

நான் இத்தனை நாள் வராம இருந்ததுக்கு காரணம்... உங்களுக்கே தெரியும் நாங்க வீடு கட்டிட்டு இருக்கோம்னு... நாங்க ஸ்டார்ட் பண்ண வாட்டி தான் நிறைய பேரோட உண்மையான முகம் தெரிஞ்சி இருக்கு.... எங்க கூட நல்லா பேசிட்டு முதுகுக்கு பின்னாடி தப்பா பேசி இருக்காங்க... இப்போ நாங்க வீடு கட்ட ஸ்டார்ட் பண்ணதும் நேரா பேச ஸ்டார்ட் பண்ணிட்டாங்க... எங்க நிலத்துல அவங்க ஒரு அடி அதிகமா கட்டிட்டு நாங்க அவங்க நிலத்துல கட்டுறோம்னு சொல்றாங்க... அதுல அலையவே நேரம் சரியா இருக்கு....

இதுல இன்னொரு கேள்வி வேற வயசு பொண்ணை தலைக்கு மேல வெச்சிட்டு இப்போ வீடு கட்டணுமானு.... கல்யாணம் பண்ணி குடுக்காம வீடு கட்டுறிங்கனு பேச்சு வேற 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️.... முடியல என்னால... 😑😑

வீடு கட்டுனா பணம் நமக்கே தெரியாம அதிகம் செலவு ஆகும்... சோ நான் வேலையை போயிட்டு வீடு வர ஆறு மணி ஆகும்... அதுக்கு அப்பறம் ஒரு கடையில அக்கௌன்டஸ் எழுத ஒன்பது மணி வரை வேலைக்கு போறேன்.... ரொம்ப ஒர்க் அதிகம்... இதுல நான் போட்டி கதை வேற எழுதுறேன்... அது தான் கதை தர முடியல... கொஞ்ச நாள் இப்படி தான் இருக்கும்... கண்டிப்பாக வாரத்துல ஒரு நாள் கதை வரும்... என்னை மறக்காம என்னோட கதைக்கு சப்போர்ட் பண்ணுங்க....

இதோ மௌனமாய் ஒரு காதல் செய்வோம் புல் ஸ்டோரியோட புல் முன்னோட்டம்...

Nirmala vandhachu 😍 😍 😍
Welcome back ma 💐 💐 💐
 
சிலர் அப்படித்தான் மா தான் மட்டுமே சிகரம் தொடனும், மத்தவங்க யாரும் மேல ஏறினா உடனே தட்டிவிடும் வேலையை தான் சிறப்பாக செய்வாங்க. அதையெல்லாம் திரும்பி பார்க்காம,கேட்காம போடா போனு, போயிட்டே இருக்கனும்
 
ஹாய் ஹெலோ வணக்கம்.... நான் வந்துட்டேன்.... எத்தனை பேரு என்னை ஞாபாகம் வெச்சி இருப்பிங்க தெரியல.... ஆனா நான் ஸ்டோரி போட்டு ரொம்ப நாள் ஆகுது... நான் உங்களை இல்ல ரொம்ப மிஸ் பண்ணேன்...

நான் இத்தனை நாள் வராம இருந்ததுக்கு காரணம்... உங்களுக்கே தெரியும் நாங்க வீடு கட்டிட்டு இருக்கோம்னு... நாங்க ஸ்டார்ட் பண்ண வாட்டி தான் நிறைய பேரோட உண்மையான முகம் தெரிஞ்சி இருக்கு.... எங்க கூட நல்லா பேசிட்டு முதுகுக்கு பின்னாடி தப்பா பேசி இருக்காங்க... இப்போ நாங்க வீடு கட்ட ஸ்டார்ட் பண்ணதும் நேரா பேச ஸ்டார்ட் பண்ணிட்டாங்க... எங்க நிலத்துல அவங்க ஒரு அடி அதிகமா கட்டிட்டு நாங்க அவங்க நிலத்துல கட்டுறோம்னு சொல்றாங்க... அதுல அலையவே நேரம் சரியா இருக்கு....

இதுல இன்னொரு கேள்வி வேற வயசு பொண்ணை தலைக்கு மேல வெச்சிட்டு இப்போ வீடு கட்டணுமானு.... கல்யாணம் பண்ணி குடுக்காம வீடு கட்டுறிங்கனு பேச்சு வேற 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️.... முடியல என்னால... 😑😑

வீடு கட்டுனா பணம் நமக்கே தெரியாம அதிகம் செலவு ஆகும்... சோ நான் வேலையை போயிட்டு வீடு வர ஆறு மணி ஆகும்... அதுக்கு அப்பறம் ஒரு கடையில அக்கௌன்டஸ் எழுத ஒன்பது மணி வரை வேலைக்கு போறேன்.... ரொம்ப ஒர்க் அதிகம்... இதுல நான் போட்டி கதை வேற எழுதுறேன்... அது தான் கதை தர முடியல... கொஞ்ச நாள் இப்படி தான் இருக்கும்... கண்டிப்பாக வாரத்துல ஒரு நாள் கதை வரும்... என்னை மறக்காம என்னோட கதைக்கு சப்போர்ட் பண்ணுங்க....

இதோ மௌனமாய் ஒரு காதல் செய்வோம் புல் ஸ்டோரியோட புல் முன்னோட்டம்...

குட்டி பொண்ணுக்கு இதெல்லாம் நல்ல எஸ்பிரியன்ஸ். அடுத்து நகர்வுல ஏமாற்றம் இல்லாம திடமா இருக்க உதவும்.
 
Nivi sis nanga marakave ila dont feel pesuravanga ellam ungaka ah vanthu nikla porathu ila so athu ellam 👂 kekale nu vittu unga velai mattum parunga nanga irukom unga story ku support panna💪💪💪 ungaluku merg age le ponnu irukunu ipo neenga sollithan theriyuthu evvalavu kastam irunthalum namma vali namma than anupavikanum so ithuku ellam kavalai padathinga freeya irunga mundinja vara story podunga easy 😎😎 nu life ah moveon pannitu ponga sis
 
Advertisement

Advertisement

Back
Top