எனக்கு வர ஆத்திரத்துக்கு அப்பிடியே அந்த ஆழியன் தலையில் நச்சுனு நாலு குட்டனும்னு தோனுது.
அதென்னவோ கூட்டு குடும்பங்கள்ல இந்த ஆரதி மாதிரி பெண்களுக்கு சாபக்கேடாக தான் இருக்கு
பெரிய மனுஷங்கனா ஞாயமா நடந்துக்கனும், எல்லா பிள்ளைகளையும், மருமக்களையும் சமமா நடத்தனும்.
கட்டினவன் சரியில்லைனா யாரைக் குறை சொல்லி என்ன பயன்![]()
Nijam ma