ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Trueஎனக்கு வர ஆத்திரத்துக்கு அப்பிடியே அந்த ஆழியன் தலையில் நச்சுனு நாலு குட்டனும்னு தோனுது.
அதென்னவோ கூட்டு குடும்பங்கள்ல இந்த ஆரதி மாதிரி பெண்களுக்கு சாபக்கேடாக தான் இருக்கு
பெரிய மனுஷங்கனா ஞாயமா நடந்துக்கனும், எல்லா பிள்ளைகளையும், மருமக்களையும் சமமா நடத்தனும்.
கட்டினவன் சரியில்லைனா யாரைக் குறை சொல்லி என்ன பயன்![]()