கானல் -04

Advertisement

வளர்மதிக்கு பேருல தான் மதி இருக்கு. மத்தபடி இது ஒரு முட்டாள், முற்பகல் செய்யின் பிற்பகல் விடியும்ங்கிற அறிவு கொஞ்சமும் இல்லாத தற்குறி.

ஆழியனுக்கு ஏதாவது சிறப்பான சம்பவம் நடக்கனும். அவன் நீரதி கையால செமத்திக்கு வாங்கனும் பரதேசி பய. மனுஷத்தன்மை இல்லாத குடும்பம் இது🤬🤬🤬🤬🤬🤬🤬
இந்த பதிவில் நீரதி மாமியாரை கொஞ்சம் பேசிட்டா சிஸ்....அதுவே சிறப்புன்னு தோணுது...!!!
 
இந்த பதிவில் நீரதி மாமியாரை கொஞ்சம் பேசிட்டா சிஸ்....அதுவே சிறப்புன்னு தோணுது...!!!
ஆமாங்க சிஸ்டர் நோட்டீஸ் பண்ணினேன். அவளோட சமையலுக்கு பக்கத்து வீட்டில் இப்படி ஒரு ரசிகை இருக்குறது நல்லதுக்குத் தான்.
 
செல்வம் பாவ கணக்கு ஏராளமா போகுது. ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து செல்வம துரத்த போறாங்க அப்ப தெரியும் மனைவி அருமை
உங்க கமெண்ட் ல ஹார்ட் பட்டன் போக மாட்டேங்குது மா லைக் தான் விழுது 😔
 
💞💞 மாமியார் ட்ரிக்கை கொஞ்சம் நீயும் பழகிக்கோ ரதி.
 

Advertisement

Advertisement

Back
Top