அதானநீரதி புருஷா அவங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிசு, இதுல நீ விதம் விதமா சாப்பிட கேக்கலாமா
அதானநீரதி புருஷா அவங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சதே பெரிசு, இதுல நீ விதம் விதமா சாப்பிட கேக்கலாமா
Sis நன்றிசாரிப்பா இங்கே நெட்வொர்க் இஷ்யூ கரண்ட் இல்லை அதனால கனெக்ஷன் கட் ஆகிடுச்சு
Very true.செல்வம் உனக்கு கல்யாணம் ஆன உடனே நீ நீரதி புருஷனாயிட்ட. அது தெரியாம தான் கல்யாண ஒத்துகிட்டதே பெருசுனு சொல்லிட்டு நீரு படுத்தியிருக்க.
ஒன்னு மட்டும் உன்மை பொண்டாட்டிக்கு மரியாதை கிடைக்கலனா அத சரி செய்ய வேண்டியது புருஷன் கடமை. இல்லனா கொஞ்ச காலம் கழித்து புருஷனுக்கும் இதே நிலை தான்.
ஏனா karma is boomerang![]()