கானல் -17

Advertisement

என்ன அநியாயம் இது, உங்க வீட்டு பொண்ணு நிலாவ அடிச்சானு இந்த குதி குதிக்கிற குடும்பம், அந்த பச்ச மண்ணு யார் வீட்டு பொண்ணு. இப்போ இவங்க நீரதிக்கு துரோகம் பண்ணல, அந்த குழந்தைக்கு தான் துரோகம் பண்றாங்க. இதுக்கு கண்டிப்பாக ஞாயம் கிடைக்கனும்🤷‍♀️
 
Last edited:
எத்தனை அகம்பாவம்
இந்த நிலாக்கு
தேசிகன் தீர்ப்பு
என்னவோ
ஆழி முடிவு என்ன
 
எனக்கென்னமோ அந்த ஆழிப்பேரலை உருவாகறத்துக்கு முன்னாடி ஆழியன் வாழ்க்கைல ஒரு பெரிய சூறாவளியே வீசப் போகுதுன்னு தோணுது.
 
ஆத்தர்ஜி ரொம்ப tension பண்றீங்க

நீரா பேச ஆழி பேசாம இருக்க....


வளர் நீ உன் பொண்ணுக்காக நியாயத்த மறைக்கிற உன் பையன் உனக்கில்ல
 

Advertisement

Advertisement

Back
Top