கானல் -28

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️ அப்புறம் தங்கச்சி கல்யாணம் சிறப்பா முடிஞ்சது ப்பா 😍😍😍 இந்த வீக் ஃபுல்லா பிஸியா தான் போகும் போலிருக்கு. கொஞ்சம் அப்படி இப்படி னு வந்தாலும் எபி வந்திடும் டியர்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க .

Last edited:
❤️ வளர் நல்லா அனுபவி.....என்ன பட்டாலும் இதெல்லாம் திருந்தாத ஜென்மம் போல...

தேசிகன் பொன்னி என்ன சொல்லனு தெரியலை
 
Last edited:
Super! Glad your sister's wedding went well..❤️

பொன்னி தன் மகன்கிட்ட விஷயத்தை சொல்லாமலே போய்ட்டாங்க... நீரு கண்டிஷன் என்ன? நிலாவின் கொட்டத்தை யார், எப்படி அடக்குவாங்க... வளர் திரும்பி முருங்கமரத்தில் எப்படி ஏறப் போறாங்க.. அங்கிருந்து எப்படி சறுக்கி விழுவாங்கன்னு பாக்க ஈகரா நாங்கெல்லாம் வெயிட்டிங்.
 
Nirmala vandhachu 😍 😍 😍
ஹாய் டியர்ஸ் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️ அப்புறம் தங்கச்சி கல்யாணம் சிறப்பா முடிஞ்சது ப்பா 😍😍😍 இந்த வீக் ஃபுல்லா பிஸியா தான் போகும் போலிருக்கு. கொஞ்சம் அப்படி இப்படி னு வந்தாலும் எபி வந்திடும் டியர்ஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க .

தேசிகன், பொன்னி கூட உணர்ந்துட்டுட்டாங்க
ஆனா வளர்மதி 😡😡😡😡
 
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மா. சகோதரியீன் திருமணம் நன்றாக நடந்தது குறித்து ரொம்ப சந்தோஷம் மா.
 
Advertisement

Advertisement

Back
Top