கானல் -30

Advertisement

💞💞 நிலா வளர் பேச்சை கேட்டு எல்லாரையும் மட்டமாக நினைத்து பேச ஆரம்பித்துள்ளாள்.
 
வாயி அடங்குதா பாரு
கழுதைக்கு
அம்மாக்காரிக்கு இது எல்லாம் பத்தாது
 
ஹாய் டியர்ஸ் நாளைக்கு ரெண்டு விசேஷம் இருக்கு முடிச்சுட்டு தான் அடுத்த எபி ப்பா

ஒரு தம்பியோட மனைவிக்கு வளைகாப்பு அடுத்த உடன்பிறப்பிற்கு நிச்சயம் நடக்குது பிஸியோ பிஸி ப்பா

Nirmala vandhachu 😍 😍 😍
 
இப்போ ஹரிஹரன் தன் அக்கா மக கூட தன்னை இணைத்து நிலா பேசிட்டானு அவளை அடிச்சு துரத்தின மாதிரி ஏன் நீரதி குழந்தையை பத்தி தப்பா பேசினப்போ இப்படி அழுத்தமா இவளுக்கு புரிகிற மாதிரி தண்டனை கொடுக்கலை?

அந்த செருப்புக்கு இருக்கும் மரியாதை கூட நிலாவுக்கு கிடையாது
 

Advertisement

Advertisement

Back
Top