Padma Subramanian Well-known member Member Apr 25, 2026 #11 நல்ல நேரத்தில் நல்ல நண்பனின் ஆலோசனை கிடைத்ததில் இவன் காதல் உயிர் பிழைத்தது.
saroja Well-known member Member Apr 25, 2026 #15 தீனா நல்ல நண்பன் சரியான நேரத்தில் பக்குவமா புத்தி சொல்ல ஆழியின் ரதி அவனுக்கு திரும்ப கிடைச்சுட்டா
T thangathenmozhi Member Member May 2, 2026 #19 தேவி கண்மணி said: https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-32/ Click to expand... காலம் கடந்த ஞானம் தான் இருந்தாலும் காதலை காப்பாத்திக்கிட்டான்
தேவி கண்மணி said: https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-32/ Click to expand... காலம் கடந்த ஞானம் தான் இருந்தாலும் காதலை காப்பாத்திக்கிட்டான்