கானல் -35

Advertisement

அருமையாக இருந்தது இந்த தொடர்.போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
அருமை.....
முதல் அத்தியாயத்தில் இருந்து அடுத்து என்னனு எதிர்பார்க்க வைத்தது உங்கள் எழுத்து....

காதலித்து கல்யாணம் செய்யும் வரை துணையாக வருவருக்கு தரும் முக்கியத்துவமும் மரியாதையும் கல்யாணத்திற்கு பிறகு குறைந்துவிடுகிறது....இவங்க தானேனு ஒரு அலட்சியமும்.....இது தான் பல பிரிவுகளுக்கு வழி வகுக்கிறது....

எப்படியோ நண்பனின் தயவால் 6 வருடங்களுக்கு பிறகு ஆழி சுதாரித்து தன்னோட காதல் கானல் ஆகாம காப்பாத்திட்டான்...‌

பல குடும்பங்களில் நடக்கும் தினசரி அரசியலை அழகா சொல்லி இருக்கீங்க....

வாழ்த்துக்கள்....
 
அருமையான அழகான நிறைவான கதை சிஸ் 🥰போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ் 🥰🥰
 
ஹாய் டியர்ஸ் கானல் கதையை முடித்து விட்டேன் நிறைவாக தந்திருக்கேனா தெரியலை. ஆனா இயல்பான கதையா தந்ததா நினைக்கிறேன் உங்க கருத்தை சொல்லுங்க கமெண்ட் பெருசா போட்டா ஐம் ஸோ ஹாப்பி. போன எபிக்கும் இதுவரை கதைக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள். கொஞ்சம் கதை எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க.

Semma story sis all the best for your efforts 🎁💐
 
ரொம்ப எளிமையான வழியில் கூட்டு குடும்பத்தில் நடப்பதை சொல்லிட்டிங்க 🤗🤗🤗🤗🤗
செல்வம் மனசுல எவ்ளோ பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி அதை அவ மனைவி கிட்ட எப்படி எல்லாம் வெளிப்படுத்த வெச்சிட்டாங்க 😏😏😏😏😏
இந்த வளர்மதிக்கு மதி என்ற ஒன்னு வேலை செய்யவே இல்ல கடைசி வர 😏😏😏😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
பவ்யா மாதிரி கூட்டு குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணையே தனிக்குடித்தனம் போக ஏற்பாடு பண்ணுங்கனு சொல்ல வெச்ச பெருமை வளரையே சேரும் 😏😏😏😏😏
பவ்யா அப்பத்தா 🥰🥰🥰அடி தூள் 🥰🥰🥰😘😘😘😘
எந்த எந்த விஷயத்தில் எப்படி எல்லாம் வேற்றுமை காட்டி இருக்காங்க 🙄🙄🙄🙄🙄🙄
இந்த பொன்னி பாட்டியும் சாதாரண ஆள் கிடையாது 😡😡😡🙄🙄🙄🙄🙄
நிலா simply waste 😡😡😡🤬🤬🤐🤐🤐🤐
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 😡😡😡😡🤬🤬🤬🤬🤐🤐🤐🤐🤐
தரு அண்ணன் எதுக்கு வந்தானோ 🤬🤬🤬🤬🤬🤬
தேவை இல்லாம எல்லாத்துலயும் மூக்கை நுழைச்சி வாங்கி கட்டிட்டு போனது 😍😍😍😍 ரொம்ப சந்தோசமா இருந்துச்சு
தரு அப்படி நடக்க அந்த மதி தானே காரணம் 🙄🙄🙄🤬🤬🤬
கடைசில ஒரு வேலை சோறு போடல அவ 🤬🤬🤬😡😡😡😡
அமுதன் ஆழிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தது 😍😍😍
தீபன் பொண்டாட்டிக்கு பேசும் போது தான் செல்வத்துக்கு புரிஞ்சி இருக்கு
தீனா நல்ல நண்பன் 🧡🧡🧡🧡🧡 நல்ல யோசனை சொல்லி அவன் வாழ்க்கைய இந்த அளவுக்காவது காப்பாற்ற வெச்சான் 🧡🧡🧡🤗🤗🤗🤗
ஒரு கல்யாணம் பண்ணிட்டு அதுக்கு எவ்ளோ பேச்சு 🙄🙄🙄🙄🙄🙄
ஜனனி விநோ 🥰🥰😍😍😍🤗🤗🤗🤗
மொத்தத்தில் ஒரு கூட்டு குடும்பத்தில் இருக்கும் அரசியல ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க 🥰🥰🥰

ஆழி ரதி ❤️❤️🥰🥰🤗🤗🤗
கானல் காதல்க்கு குடுத்த விளக்கம் 😍😍😍😍
 
அழகான கதை ❤️
நிறைவான கதை❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top