Semma story sis all the best for your effortsஹாய் டியர்ஸ் கானல் கதையை முடித்து விட்டேன் நிறைவாக தந்திருக்கேனா தெரியலை. ஆனா இயல்பான கதையா தந்ததா நினைக்கிறேன் உங்க கருத்தை சொல்லுங்க கமெண்ட் பெருசா போட்டா ஐம் ஸோ ஹாப்பி. போன எபிக்கும் இதுவரை கதைக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. சைலண்ட் ரீடர்ஸ்க்கும் எனது நன்றிகள். கொஞ்சம் கதை எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க.