S Suheera Nusry Well-known member Member Aug 6, 2024 #31 எல்லாம் ஓகேதான், விஷ்ணு Boy ..... ஆனா உன் கோபத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்குற காதலை எப்போ வெளிப்படுத்த போற????
எல்லாம் ஓகேதான், விஷ்ணு Boy ..... ஆனா உன் கோபத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்குற காதலை எப்போ வெளிப்படுத்த போற????
Surya Palanivel Well-known member Member Aug 6, 2024 #35 அட விஷ்ணு பையா அவங்க உரிமையா பேசல உரிமையா விடலனா இவ்வளவு நாளா கோவமா வெளிப்படுத்தின? காவியா வந்தாச்சு... இனி.. விஷாலினி அப்பா அவர் தங்கச்சி பையன தூது அனுப்பி இருக்காரா? இடையில கௌசிக்கிங்கற மாதிரி இவன் வேற வந்து இருக்கிறான்...
அட விஷ்ணு பையா அவங்க உரிமையா பேசல உரிமையா விடலனா இவ்வளவு நாளா கோவமா வெளிப்படுத்தின? காவியா வந்தாச்சு... இனி.. விஷாலினி அப்பா அவர் தங்கச்சி பையன தூது அனுப்பி இருக்காரா? இடையில கௌசிக்கிங்கற மாதிரி இவன் வேற வந்து இருக்கிறான்...
Dharani Well-known member Member Aug 6, 2024 #36 Arumai... Madam பீல் பண்ணி வந்து இருக்கீங்களா இல்ல வாழ வழி இல்லாம வந்து இருக்கீங்களா
V Vani Ramchander Well-known member Member Aug 6, 2024 #37 Indha kavya ippo endha elaraiyai kooti vachirukkaanu theriyala. Vishu exam olunga pannanum.
V Vatsala ramamoorthy Well-known member Member Aug 6, 2024 #39 மேகலை விளக்கம் கொடுப்பதை மிக அழகாக எழுதியிருக்கீங்க கிரிஜா மேம்.
S sasirekamk Well-known member Member Aug 6, 2024 #40 எப்ப பார்த்தாலும் மூஞ்சில முள்ள கட்டி வச்சா புள்ள பக்கத்துல கூட வராது டா விஷ்ணு