கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 7

Advertisement


எல்லாம் ஓகேதான், விஷ்ணு Boy .....

ஆனா உன் கோபத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்குற காதலை எப்போ வெளிப்படுத்த போற????
 
அட விஷ்ணு பையா அவங்க உரிமையா பேசல உரிமையா விடலனா இவ்வளவு நாளா கோவமா வெளிப்படுத்தின?

காவியா வந்தாச்சு... இனி..

விஷாலினி அப்பா அவர் தங்கச்சி பையன தூது அனுப்பி இருக்காரா?


இடையில கௌசிக்கிங்கற மாதிரி இவன் வேற வந்து இருக்கிறான்...
 
Arumai... Madam பீல் பண்ணி வந்து இருக்கீங்களா இல்ல வாழ வழி இல்லாம வந்து இருக்கீங்களா
 

Advertisement

Advertisement

Back
Top