கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 8

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:



 
அடேங்கப்பா இவங்க புருஷன் செத்து போனதால் தான் நியாயம் செய்யணும் என்று வந்திருக்காங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶

விஷாலினி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ சின்ன வயசில் இருந்து அவ பட்ட அவமானங்கள் வலிகள் எல்லாம் அவளுக்குள்ளே ஒரு உறுதிய கொடுத்து இருக்கு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

காவ்யா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ பெத்தவங்களை ஏமாத்தி கல்யாணம் செஞ்சா புருஷன் வீட்டில் எவ்வளவு மரியாதை கிடைக்கும் என்று தெரிஞ்சிடுச்சா 😕😕😕😕😕😕😕😕😕😕 கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓 🥺 🥺 🥺 🥺ஆனாலும் புகுந்த வீட்டு காரங்க எதிர் பார்க்கிறதை எல்லாம் இவங்க செய்யணும் என்று நினைச்சா 😨 😨 😨 😨 😨 துரத்தி விட்டுர வேண்டிய தான் 😡😡😡😡😡

விஷாலி அப்படியே உன் காவ்யா அக்காவுக்கும் இதே மாதிரி புத்தி சொல்லி துரத்தி விடு 🤗 🤣 🤣 🤗 🤗 😉


என்ன இந்த தேங்காய் துருவி மேல் எங்க ஹீரோவுக்கு காதல் வந்திருச்சா 😱😱😱😱😱😱😱😱😱😱
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:



Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top