Ram priya Well-known member Member Aug 9, 2024 #24 அருமையான பதிவு விஷாலினி.... வாவ் வாவ் வாவ் பேர் சொல்லாத மாமன் மகனே உசுரு முக்கியம்னா திரும்பி பார்க்காமல் ஓடிறு
அருமையான பதிவு விஷாலினி.... வாவ் வாவ் வாவ் பேர் சொல்லாத மாமன் மகனே உசுரு முக்கியம்னா திரும்பி பார்க்காமல் ஓடிறு
Mathy Well-known member Member Aug 9, 2024 #25 விசாலினி சூப்பர் நல்லா குடுத்தா இனி இந்த பக்கம் வரமாட்டாங்க.. காவ்யா என்ன முடிவுல இருக்கா..... என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்குறா சீர் வரிசை செய்யணும்ன்னா....
விசாலினி சூப்பர் நல்லா குடுத்தா இனி இந்த பக்கம் வரமாட்டாங்க.. காவ்யா என்ன முடிவுல இருக்கா..... என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்குறா சீர் வரிசை செய்யணும்ன்னா....
Mrs.Gnanasekarr Well-known member Member Aug 9, 2024 #27 இன்னைக்கு எபி சீக்கிரமாக முடிஞ்சிறுச்சேனு feel ஆகுது
உதயா Well-known member Member Aug 9, 2024 #28 Mrs.Gnanasekarr said: இன்னைக்கு எபி சீக்கிரமாக முடிஞ்சிறுச்சேனு feel ஆகுது Click to expand... மறுபடியும் முத இருந்து படிங்க
Mrs.Gnanasekarr said: இன்னைக்கு எபி சீக்கிரமாக முடிஞ்சிறுச்சேனு feel ஆகுது Click to expand... மறுபடியும் முத இருந்து படிங்க
Mrs.Gnanasekarr Well-known member Member Aug 9, 2024 #29 உதயா said: மறுபடியும் முத இருந்து படிங்க Click to expand... ஆமாங்க சிஸ்டர் அப்படி தான் செய்யனும்