கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 9

Advertisement

கோபாலன் சூப்பரா பேசுனாரு .....
பிரபா சொன்ன மாதிரி பணத்தை குடுத்து பிரச்சனையை முடிக்க நினைக்காம காவ்யாவுக்கு அவ தப்பை சொல்லி சுயமா நிக்கணும்னு புரிய வச்சு படிக்க அனுப்புறது சூப்பர்... 👍

விஷ்ணு இப்போ தான் மேகலை பொண்ணு மேல அக்கறை காட்ட ஆரம்பிச்சுருக்கான்... 🤩
 
Arumai.... காவ்யா கிட்ட கோபாலன் பேசியது ரொம்ப ரொம்ப சரி... இப்படி ஒரு பாயிண்ட் இருக்குனு இப்போவது உரைக்கட்டும்....
 
சட்டுன்னு "அண்ணா" ன்னு சொல்ல வருதில்லையாம் விஷாலினுக்கு......

என்னவா இருக்கும்ம்ம்ம்...????

:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
அண்ணான்னு கூப்பிட்டா கதையே மாறி போயிறாது... அப்புறம் நான் இந்த பாட்டை தான் போட வேண்டி வரும்...😜😜

 
அண்ணான்னு கூப்பிட்டா கதையே மாறி போயிறாது... அப்புறம் நான் இந்த பாட்டை தான் போட வேண்டி வரும்...😜😜



ஹேய் செல்லம்....


பேசாம
சிந்து ன்றதை விட்டுட்டு -

"Counter Queen" ன்னு பெயரை சூட்டிடுவோமா உங்களுக்கு ???? :cool::cool::cool:
 

Advertisement

Advertisement

Back
Top