கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 9

Advertisement

கோபாலன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனம். காவ்யா இப்போதாவது மனம் திருந்தி படித்து தன்னை பெற்றவர்க்கு பெருமை சேர்க்க வேண்டும்.
மேகலை விஷாலினி உறவு தாய் மகள் என்பதையும் தாண்டி ஒரு புனிதமான இரு பெண்களின் உணர்வாக அழுத்தமாக எழுதியிருக்கீங்க கிரிஜா மேம்.
 
அண்ணான்னு கூப்பிட வரலையாமே..
அப்பா பேச்சு எல்லாமே அருமை. Hero sirக்கு இப்ப தான் விஷாலினி கண்ணுக்கே தெரியுறா... Ok அவ படிப்பு முடியற 5 வருசம் இருக்கே.
 

Advertisement

Advertisement

Back
Top