Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் ஒளி சிந்தும் இரவு 13

Advertisement

😍😍😍

இந்தாம்மா முல்லை, உன் நம்பர்ல இருந்து அவன் நம்பருக்கு கால் பண்ணி முதல்ல இப்படி கேக்குற.. அப்புறம் இந்த பாட்டையும் பாடுற..😁😁
View attachment 7345
இது ... இது... முல்லையின் அன்பை அன்பு அறிந்து கொள்ள சரியான வழி
 
தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் ஆங்கிலத்தில் தகவல் அறிய எண் இரண்டை அழுத்தவும் என சாய்ஸ் கொடுத்து இருக்கிறான் ....அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் யாரிடம் பேசவேண்டுமாம்?? அதையும் சொல்லு தம்பி... நீ வெச்சது தான் சட்ட்டம்...நடத்து ராசா நடத்து...
 
யப்பா அன்பு நீ குவைத் போறதுக்குள்ள முல்லைக்கு ஆத்துக்காரனா ஆகிட்டு அப்புறம் போப்பா. இல்லனா ரொம்ப டென்ஷன் ஆகிடும் . 🙁🙁🙁🙁
 
முல்லைக்குத்தான் பேச்சு வார்த்தை நடந்தது தெரியுமே. ரங்கசாமி தெரியாது என்று நினைத்துக்கொகொண்டு இருக்கிறாரா ?
 
ஏன் இந்த முல்லை எல்லாம் கூடி வந்தும் குழப்பவாதியாக இருக்கிறாள்.
 
நேரடியா அவளுடைய நம்பர் கேட்க மாட்டானாம். ரொம்ப பிடித்தால் அவள் நம்பரில் இருந்து கூப்பிடணுமாம். என்ன ஒரு ட்ரிக். நீ பாட்டுக்கு ஒரு மாதம் குவைத் போய்ட்டா இங்க நிதிஷ் கிட்ட இருந்து யார் காப்பாத்தறது. நாளைக்கே கோவிலில் வைத்து கல்யாணம் செய்து பாதுகாப்பா உங்க வீட்டில விட்டுவிட்டு ஊருக்கு போப்பா. நிதானமாக ரிசெப்ஷன் வைக்கலாம்.
 
Top