Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் ஒளி சிந்தும் இரவு 13

Advertisement

நேரடியா அவளுடைய நம்பர் கேட்க மாட்டானாம். ரொம்ப பிடித்தால் அவள் நம்பரில் இருந்து கூப்பிடணுமாம். என்ன ஒரு ட்ரிக். நீ பாட்டுக்கு ஒரு மாதம் குவைத் போய்ட்டா இங்க நிதிஷ் கிட்ட இருந்து யார் காப்பாத்தறது. நாளைக்கே கோவிலில் வைத்து கல்யாணம் செய்து பாதுகாப்பா உங்க வீட்டில விட்டுவிட்டு ஊருக்கு போப்பா. நிதானமாக ரிசெப்ஷன் வைக்கலாம்.
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Superb 🤩
 
முல்லைக்குத்தான் பேச்சு வார்த்தை நடந்தது தெரியுமே. ரங்கசாமி தெரியாது என்று நினைத்துக்கொகொண்டு இருக்கிறாரா ?
முல்லைக்கு தெரியும் என்பது நமக்கு தெரியும் ஆனால் ரங்கசாமிக்கு தெரியாது....எல்லாம் கிரிக்கு தெரியும் 😇 :love: :ROFLMAO: 🤫
 

Advertisement

Top