நன்றி ராஜி sis.Mangai seidhadhu rmba thappu. .
Interesting update
நன்றி ராஜி sis.Mangai seidhadhu rmba thappu. .
Interesting update
நன்றி GSP sis.Very nice epi
நன்றி மாலதி sis.Super epi
நன்றி தரணி sis.லூசு மாதிரி பேசுறா மங்கை
நன்றி மஞ்சு sis.Daring mangai
நன்றி ராஜி sis.Nice update sis. I like arivu very much. Mostly, first kova pattalum,he understands mangai situation and feelings. Avanga amma vera..???. Ithila deva va mirttal vera. Ennagumo..?
மங்கை நிலையை சரியா சொல்லிருக்கீங்க.. நன்றி ராகவி sis.அம்மா சாயல்ல குழந்தை பிறந்துட்டா என்ன செய்யங்கற தடுமாற்றத்துல ஒருத்தி போயிட்டா....
வரவ குழந்தையை கொடுமை படுத்தினா என்ன செய்யங்கற தடுமாற்றத்துல இவ குழப்பறா...
All hypothetical situations they are forecasting and reacting...???
ஷர்மியின் இறப்பு மங்கை எதிர் பாராதது.. அதனாலேயே இத்தனை பிரச்சனை.. நன்றி Crypt sis.மங்கை எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு தானே தானம் செய்தாள் இப்போது என்ன திடீரென்று அவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிட்டு தேவை இல்லாத பிரச்சினைகளை இழுத்து விடுகிறாள் தனக்கும் தேவாவிற்கும்
நன்றி பவி sis.அருமை
நன்றி சித்ரா sis.Nice