கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 17

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோடு வந்துட்டேன், படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-17-1/

https://tamilnovelwriters.com/அவள்-என்-பொன்னெழில்-17-2/
 
பொன்னு பேசாமல் அவன் சொன்ன மாதிரி சாய்ங்காலமே துணி மணியை எல்லாம் பேக் பண்ணி ரெடி பண்ணி வச்சிருந்து இருக்கலாம்.
 
Last edited:
திரு நல்லவனா இருக்க போய் ராஜதுரை ரூபா இரண்டு பேருக்கும் தங்கள் வாழ்க்கையை சரி பண்ணிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு 😄 😄 😄

பொன்மணி 🥺 🥺 🥺 🥺 நீ மனசுல நினைக்கிறதை வெளிப்படையாக சொன்னா தான் அதை சரி பண்ண ஏதாவது செய்வான் ☹️☹️☹️☹️☹️

திரு நீ என்ன சொன்னாலும் அவளோட குற்ற உணர்ச்சி புரிஞ்சிக்க விடாது 🤨🤨🤨🤨

தென்றல் அவங்க சண்டைக்கு நீ ஊறுகாய் ஆகிடாத 😅😅😅😅
 
Last edited:
இவன் ஒன்னு நினைக்க அவ வேற நினைக்க இப்படி Non-sync-காவே இருக்கு இவங்களோட பேச்சு வார்த்தை.

ஏம்மா பொன்னுமணி, நீ இப்படியெல்லாம் செஞ்சாலும் உன் மாமியார் உனக்கு சிலை வைக்கப் போறதில்லை. என்னிக்குமே அவங்களுக்கு நீ வேண்டாதவளா தான் இருப்ப.
அதனால திருவோட நியாமான உணர்வுகளுக்கு மட்டும் மதிப்பு கொடுத்து வாழ்க்கையை நல்லா வாழும்மா.

ரூபு regretting mode-லிருந்து மீண்டு வந்து ராஜதுரையோட காரசாரமா உரையாடறதைக் கேட்கணும்.
 
❤️❤️❤️

திரு, பொண்டாட்டி கிட்ட over எதிர்பார்ப்பு, உரிமை எடுக்க முதலில் புரிதலை கொண்டு வாங்க 👍👍🤗🤗🤗

பொன்னுமணி , நீ நினைப்பதை திரு கிட்ட பேசி தெளிவாகிடு 👍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top