கிரிஜா சண்முகமின் அவள் என் பொன்னெழில் 3

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love:


 
😍😍😍

பெத்தவங்களே பிள்ளை தப்பு செஞ்சு இருக்க மாட்டான்னு நம்பிக்கை வைக்க தோணலை, இதுல ஊரு, உலகத்தை குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லை..🤧🤧🤷🤷

எதுக்கும் திருனேஷ்வரனுக்கு ஒரு பாட்டு போட்டு விடுவோம்..😔😔

 
Last edited:
❤️❤️❤️

உண்மை தெரிந்தும் ஊமையாய் ஒரு பெற்றோர்...

உண்மை தெரியாமல் , வருந்தும் ஒரு பெற்றோர்....

ஆக மொத்தம் யாரை குற்றம் சொல்வது???
பணம் படைத்த சமூக விரோதிகளின் சுயநலம் தான்
 
Last edited:
திரு ☹️☹️☹️☹️ தப்பு செஞ்சாலும் மகன் தானே என்று ஏத்துக்க நினைக்குறாங்க 🤧 🤧 🤧 🤧 🤧 தப்பே செய்யாதவன் எப்படி பொறுத்துக்குவான் 😐😐😐😐😐

வெண்பா அண்ணன் தப்பு செஞ்சிருக்க மாட்டான் என்று நம்புறா 😞 😞 😞

பொன்மணி தப்பு செஞ்சவனை தண்டிக்கிற எண்ணத்தில் தான் ஊருக்கு வந்திருக்கா 😕 😕 😕 😕

பெரிய பொண்ணுக்கு வசதிக்கு மீறி செய்ய நினைக்குறாங்க அம்மா 😣😣😣😣😣😣 பொன் மணி சொல்றது தான் சரி 🤭 🤭 எங்களால் இவ்வளவு தான் முடியும் என்று உறுதியா சொல்லிட வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 அப்பா பொன்மணி பக்கம் யோசிக்குறாரு 🙁🙁🙁🙁

அக்கா குணம் எப்படின்னு தெரியல 😣 😖 😔 அந்த பத்து லட்சத்தை வச்சு இவளும் ஏதாவது யோசிச்சு வச்சிருக்காளா என்று தெரியல 🥴 🥴 🥴 🥴
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top